இப்புவியில் பிறக்க காரணக்கர்த்தாவாக இருந்த என் பெற்றோருக்கு ...
எனக்கு குருவாக இருந்து எனக்கு கல்வி அறிவு கொடுத்த ஆசிரியருக்கு.....
இன்றும் இனி என்றும் நான் செய்யும் மருந்துகளுக்கு ஆசிர்வாதம் செய்து ,நான் செய்யும் சித்த வைத்தியதையும் வாழ வைத்து கொண்டிருக்கும் முப்பத்து முக்கோடி சித்தர்களுக்கும் தேவர்களுக்க்கும்.......
என்னை கணிணியில் அறிமுகப்படுத்திய கணிணி ஆசான் ,நண்பர் சிறந்த கவிஞர் விக்னேஷக்கு......
எனக்கு எல்லா விதத்திலும் உதவி செய்த, செய்ய போகும் அனைவருக்கும்...வணக்கம்
Friday, December 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment